Also Watch
Read this
Posted on: Dec 06, 2024 07:26 AM
By: Srini Vasan

11-வது புரோ கபடி லீக் தொடரில் தபாங் டெல்லி - உ.பி. யோத்தாஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 32-க்கு 32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.
புனேவில் நடைபெற்று வரும் 3-வது கட்ட லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved