புதுச்சேரி தவளக்குப்பம் தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்முறை,பள்ளிக்கு நீதிகேட்டுச் சென்ற பெற்றோரை புதுச்சேரி போலீஸ் ஓடவிட்டு அடித்ததாக புகார்,புதுவை போலீஸ் பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாக பெற்றோர் புகார்,புதுச்சேரி தவளக்குப்பம் தனியார் பள்ளி மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி,தனியார் பள்ளியின் தாளாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பேட்டி,பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஆட்சியர் குலோத்துங்கன் உறுதி.https://www.youtube.com/embed/Kw-c8SdzmTA