குஜராத்தில் உள்ள கிர் சிங்கங்கள் சரணாலயத்தில் பிரதமர் மோடி சவாரி,சவாரி சென்றபடி, சிங்கங்களை புகைப்படம் எடுத்து பிரதமர் மோடி மகிழ்ச்சி,3 நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ளார்,சிங்கங்கள், மான்கள் உள்ளிட்ட விலங்குகளை புகைப்படம் எடுத்து பிரதமர் உற்சாகம்.