பிரசாந்த் கிஷோர்-தவெக நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை நிறைவு,புஸ்ஸி ஆனந்த், அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை,தவெக நிர்வாகிகளுடன் 3 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை நிறைவு,கட்சியின் கட்டமைப்பு, பதவிகள் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை என தகவல்.