அதிமுக கூட்டணி வேண்டாம், அண்ணாமலை தான் வேண்டும் - பரமக்குடியில் போஸ்டர் ஒட்டிய பாஜகவினர்,பாஜக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சரவணன் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் ,பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலக உள்ளதாக கூறப்படும் நிலையில் போஸ்டர் .