Also Watch
Read this
Posted on: Dec 16, 2024 05:21 AM
By: Srini Vasan

பிரான்ஸ் நாட்டின் கோர்சிகா நகருக்கு வருகை தந்த போப் பிரான்சிஸ்-க்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கோர்சிகா தீவின் தலைநகர் அஜாசியோவில் திறந்தவெளியில் நடைபெற்ற ஆராதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போப் பிரான்சிஸ்,
பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார். மேலும், குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved