பொன்முடி சும்மா இருந்தால் அவருக்கும் நல்லது திமுகவுக்கும் நல்லது-கராத்தே தியாகராஜன்,மத்திய அரசு உங்களையெல்லாம் கண்காணித்து வருகிறது. தேவையில்லாமல் வீர வசனம் பேசுகிறார்,ஏற்கனவே பலமுறை வாய் காரணமாக பல்வேறு சங்கடங்களை திமுகவும், அதன் தலைவர்களும் அனுபவித்தனர்,பொன்முடி பேசியது அநாகரீகத்தின் உச்சகட்டம் என கராத்தே தியாகராஜன் கண்டனம்.