முகையூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழாவுக்கு சென்ற அமைச்சர் பொன்முடி.அதிகாரிகள் பட்டா வழங்கவில்லை என அமைச்சர் பொன்முடியிடம் கூறிய பொதுமக்கள்.ஏன் பட்டா வழங்கவில்லை என அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர் பொன்முடி.முதலமைச்சர் விழுப்புரத்திற்கு வருவதற்குள் நடவடிக்கை எடுங்கள் என அதிகாரிகளுக்கு அறிவுரை.நீங்கள் இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டீர்களா என கட்சியினரையும் கடிந்து கொண்டார் பொன்முடி.