தமிழகத்தில் ஓட்டுக்காக மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள் - உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத்,சமஸ்கிருதத்தைப் போலவே தமிழும் பழமையான மொழி,வாக்கு வங்கி அபாயத்தில் இருப்பதை உணரும் போது மொழியை வைத்து அரசியல்,மொழி மற்றும் பிராந்தியங்களை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சி,காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் மோடி நடத்தியதை சுட்டிக் காட்டி ஆதித்யநாத் பேச்சு.