சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்,அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்எக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு,அதிமுகவினரின் அமளியை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்,முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து அதிமுகவினர் மீண்டும் அமளி,மதுரை காவல் அதிகாரி கொலை தொடர்பாக பேச கோரி அதிமுகவினர் அமளி.