மாலை 7 மணியளவில் பாஜக தலைமை அஅலுவலகம் செல்கிறார் பிரதமர் மோடி,டெல்லி சட்டமன்ற தேர்தல் வெற்றியை அடுத்து பாஜக தலைமை அலுவலகம் செல்கிறார் பிரதமர்,பாஜக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு,27 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் ஆட்சியை பிடிக்கிறது பாரதிய ஜனதா கட்சி.