news-tamil-logo

3/18/2026, 10:58:42 PM

news-tamil-logo
more
Advertisement
Home news பைபர் படகு மீனவர்கள் மீது விசைப் படகு மீனவர்கள் தாக்குதல்.. நடுக்கடலில் மீன்பிடித்து விட்டு ஓய்வெடுத்தபோது அட்டூழியம்
tv

Also Watch

tv

Read this

பைபர் படகு மீனவர்கள் மீது விசைப் படகு மீனவர்கள் தாக்குதல்.. நடுக்கடலில் மீன்பிடித்து விட்டு ஓய்வெடுத்தபோது அட்டூழியம்

3 மீனவர்களுக்கு சிகிச்சை

Posted on: Sep 30, 2024 01:40 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பைபர் படகு மீனவர்கள் மீது விசைப் படகு மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் செருதூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்ற மீனவர்கள் தோப்புதுறைக்கு கிழக்கே 23 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து விட்டு நடுக்கடலில் படகை நங்கூரமிட்டு நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துள்ளனர்.

அப்போது, அவ்வழியாக 2 விசைப்படகுகளில் வந்த அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள், பைபர் படகு மீனவர்களின் வலையை அறுத்துவிட்டதோடு, மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
6 hrs 11 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved