சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இணைந்து நடித்துள்ள தண்டேல் திரைப்படத்தின் புஜ்ஜி குட்டி பாடல் வெளியாகியுள்ளது. மீனவர்கள் சமூகத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப்படம். பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான புஜ்ஜி தல்லி வெளியாகி 4 கோடி பார்வைகளை கடந்துள்ளது.