ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுக்கள்.மனுக்களை தற்போதைய நிலையில் விசாரிக்க முடியாது - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞர் வைக்காமல் விசாரணையை தாமதப்படுத்தக் கூடாது-நீதிபதி.https://www.youtube.com/embed/vcVlxEpj8G8?list=TLPQMDQwMTIwMjXLAzU7Qdnp9Q