பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழு, சென்னை பனையூரில் தவெக தலைவர் விஜயுடன் சந்திப்பு,பரந்தூர் மக்களின் சந்திப்பு முடிந்த பின், ஜாக்டோ - ஜியோ ஒரு பிரிவினரும் சந்திக்க உள்ளனர்,பரந்தூர் மக்களை விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் சந்திப்பு,பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் அனுமதி.