இந்தி வேண்டாம் என கூறும் போது தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வது ஏன்,ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேச்சால் புதிய சர்ச்சை,பவன்கல்யாணின் பேச்சின் அடிப்படை நோக்கம் என்ன என்று தமிழ் நெட்டிசன்கள் கேள்வி,மும்மொழி தொடர்பான விவாதத்தின் வேகத்தை கட்டுப்படுத்த நினைக்கிறாரா பவன்,அரசியல் விவாதத்தை திரையுலகம் பக்கம் திருப்புவதன் நோக்கம் என்ன.