Also Watch
Read this
Posted on: Jan 15, 2025 06:37 AM
By: Srini Vasan

பாலமேடு ஜல்லிக்கட்டில் முறைகேடாக வசூலில் ஈடுபடும் உள்ளூர்வாசிகள்,
கேலரியில் அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்க்க ரூ.1000 வசூலிக்கும் உள்ளூர்வாசிகள்,
பணம் அளிக்காதவர்களை கேலரியில் அமர்ந்து பார்க்க அனுமதிக்கவில்லை,
கேலரி அருகிலேயே நின்று வசூலில் ஈடுபட்டு வரும் உள்ளூர்வாசிகள்,
அனுமதியின்றி வசூலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
https://www.youtube.com/embed/SwD2GRXsfpg
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved