இந்தியாவுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு,3வது நாடுகள் வழியாக மேற்கொள்ளப்படும் வர்த்தகம் உட்பட நிறுத்திவைக்கப்படுகிறது-பாகிஸ்தான்,தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் பதிலடி-பாகிஸ்தான்,உறுதியான பதிலடி நடவடிக்கை கொடுக்கப்படும் என பாகிஸ்தான் மிரட்டல்,பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அறிவிப்பு.