காஷ்மீரின் குப்வாரா பகுதியில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம்,எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படை,பதிலடியாக தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை திணறடித்த இந்திய ராணுவத்தினர்,பாகிஸ்தான் ஏவிய 50 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்,எல்லையோர பகுதிகளை குறிவைத்து ஏவப்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்.