ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகளுக்கு கூடுதலாக CRPF படை வீரர்கள் விரைந்தனர்,எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டருகே உள்ள ராணுவ நிலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட வீரர்கள்,முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல்,காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் காயம்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் ஒமர் அப்துல்லா,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஒமர் ஆறுதல்.