யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம்,திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு,திமுக மாணவரணி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்,மத்திய அரசு மற்றும் யுஜிசியை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கோஷம்.https://www.youtube.com/embed/lBvbuLtHv2I