தமிழ்நாடு ஆன்லைன் ரம்மி விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையம் விதித்த கட்டுப்பாடுகள்,கட்டுப்பாடுகள் செல்லாதென்ற மனுக்கள் மீது தற்போது எந்த ஆணையும் பிறபிக்க முடியாது,கட்டுப்பாடுகள் செல்லாதென அறிவிக்க கோரி மனுக்கள் மீது உயர் நீதிமன்றம் திட்டவட்டம்.