தமிழ்நாட்டில் சென்னையில் ஒருவருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் HMPV தொற்று- சுகாதாரத்துறை.HMPV தொற்று பாதித்தவர்கள் உடல்நிலை சீராக உள்ளது, தொடர்ந்து கண்காணிப்பு- சுகாதாரத்துறை.HMPV வைரஸ் ஏற்கெனவே உள்ளதுதான், 2001ஆம் ஆண்டு முதல் பரவி வருகிறது- சுகாதாரத்துறை.தொற்று பாதிப்பை தவிர்க்க மக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய அறிவுரை.HMPV வைரஸ் குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை தமிழக சுகாதாரத்துறை.