வரும் 20-ம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பாமக சார்பில் போராட்டம்,தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கோரி போராட்டம் அறிவிப்பு,பாமக மற்றும் சமூகநீதி அமைப்புகள் சார்பில் போராட்டம் -அன்புமணி.