Also Watch
Read this
Posted on: Apr 22, 2025 06:24 AM
By: Srini Vasan

அஜித் நடித்த குட் பேக் அக்லி படத்தின் OG SAMBAVAM பாடலின் வீடியோ வெளியானது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved