தொகுதி மறு சீரமைப்பால் தமிழகத்தில் ஒரு தொகுதி கூட குறையாது அமித்ஷா ,கோவையில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு,தமிழகத்தில் 8 தொகுதிகள் குறையும் என முதலமைச்சர் கூறியிருந்த நிலையில் பதில்.