Also Watch
Read this
Posted on: Dec 18, 2024 10:06 AM
By: Srini Vasan

பும்ராவை போல ஒரு வீரரை இதுவரை பார்த்தது இல்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆலன் பார்டர் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், பும்ராவால் தான் ஒரு பேட்ஸ்மேனை தொடர்ச்சியாக 3 முறை அவுட்டாக்கி விட்டு அனைத்து முறையும் சிரிக்க முடியும் என தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved