போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பேச்சுவார்த்தை,அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை,15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியது.ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்காக 14 பேர் கொண்ட குழு,தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவையினர் பங்கேற்பு,அண்ணா தொழிற்சங்க பேரவை, கருப்பு துணி கட்டி எதிர்ப்பு.https://www.youtube.com/embed/liz-qng_6EM