இந்திய வீரர் நீரஜ் சோப்ரா விடுத்த அழைப்பை பாகிஸ்தான் வீரர் அர்ஷர் நதீம் நிராகரித்துள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, பெங்களூருவில் உள்ள கண்டீவாரா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.