அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் - தேசிய மகளிர் ஆணையம் விசாரணை,சென்னை வந்துள்ள தேசிய மகளிர் ஆணைய குழு, உள்துறை செயலர், டிஜிபி, ஆணையருடன் சந்திப்பு,வழக்கு தொடர்பான விவரங்களை மகளிர் *ஆணைய குழுவிடம் தெரிவிக்கும் அதிகாரிகள்,சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சந்திப்பு நடைபெற்று வருகிறது.