கல்வி துறையில் உலகத்தரத்திலான சாதனை செய்து கொண்டிருக்கிறோம்,நான் ஆசிரியரும் இல்லை, மாணவனும் இல்லை, பெற்றோரில் ஒருவர்,ஒவ்வொரு மாணவ, மாணவியரும் தமிழகத்தின் சொத்து -முதலமைச்சர்,234 தொகுதிகளிலும் உள்ள பள்ளி கூடங்களை ஆய்வு செய்துள்ளார் அன்பில் மகேஷ்.