news-tamil-logo

3/22/2026, 5:59:24 AM

news-tamil-logo
more
Advertisement
Home news முருகன் மாநாட்டிற்கு பணம் கேட்டு மிரட்டல் - பாஜக நிர்வாகி கைது
tv

Also Watch

tv

Read this

முருகன் மாநாட்டிற்கு பணம் கேட்டு மிரட்டல் - பாஜக நிர்வாகி கைது

பாஜக நிர்வாகி கைது

Posted on: Jul 05, 2025 07:25 AM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பணம் கேட்டு மிரட்டியதாக பாஜக நிர்வாகி கைது,

மதுரை முருகபக்தர்கள் மாநாட்டிற்காக பாஜக ஒன்றிய தலைவர் பணம் கேட்டு மிரட்டியதாக புகார்,

ஒப்பந்ததாரரை மிரட்டியதாக பாஜக ஒன்றிய தலைவர் நாகராஜன் மீது காவல்நிலையத்தில் புகார்,

ஒப்பந்ததாரர் சிவநேசன் அளித்த புகாரின் பேரில் நாகரானை கைது செய்த போலீசார்,

ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 18 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved