திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் பள்ளி மாணவனை காரை ஏற்றி கொல்ல முயற்சி என புகார்,கல்லூரி மாணவனுக்கு பதிலாக பள்ளி மாணவனை காரை ஏற்றி கொல்ல முயற்சி என புகார்,மயான கொள்ளை நிகழ்வின் போது நிகழ்ந்த கொலை முயற்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சி,சாலை விபத்தில் உயிரிழந்த தனது மகன் குறித்து அவதூறு பரப்பியதால் தந்தை குரோதம்,சந்தோஷ் என்ற மாணவன் அவதூறு பரப்பியதாக ரகு கோபம் - சந்தோஷை கொலை செய்ய திட்டம்?சந்தோஷின் தந்தை முருகனையும் ரகு ஒரு முறை தாக்கியதாக குற்றச்சாட்டு.