பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனத்தில் உறுதி - பாமக நிறுவனர் ராமதாஸ்.முகுந்தன் நியமனம் குறித்து ராமதாஸ், அன்புமணி இடையே பூசல் ஏற்பட்ட நிலையில் உறுதி.பாமக இளைஞர் சங்க தலைவர் முகுந்தன் என்பதில் உறுதி - பாமக நிறுவனர் ராமதாஸ்