எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு,உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு,"இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்",பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி -முதலமைச்சர்,உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி என்றும் முதலமைச்சர் பதிவு.https://www.youtube.com/embed/H65VgIvO1wQ