news-tamil-logo

3/22/2026, 10:33:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தும் மாருதி சுசுகி.. அதிகபட்சமாக ரூ.32,500 வரை உயர்வு - பிப்., 1 முதல் அமல்
tv

Also Watch

tv

Read this

கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தும் மாருதி சுசுகி.. அதிகபட்சமாக ரூ.32,500 வரை உயர்வு - பிப்., 1 முதல் அமல்

கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தும் மாருதி சுசுகி

Posted on: Jan 25, 2025 07:16 AM

36

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
09

மாருதி சுசூகி நிறுவனம் அதன் பல்வேறு மாடல் கார்களின் விலையை வரும் பிப்ரவரி 1 முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது.

உள்ளீட்டு பொருட்கள் மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரிப்பால், கார்களின் விலையை ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 32 ஆயிரத்து 500 ரூபாய் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்கானில் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு திடீர் நிலநடுக்கம்

0
4 mins agoshare
Afganisthan earthquake








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved