மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிடுகிறார். ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், மேக்னா சான்வே கதாநாயகியாகவும், குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.