news-tamil-logo

3/23/2026, 8:14:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 'பராசக்தி' படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன்?.. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி'
tv

Also Watch

tv

Read this

'பராசக்தி' படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன்?.. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி'

'பராசக்தி'

Posted on: Feb 05, 2025 05:15 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பராசக்தி' திரைப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாராயணசாமிக்கு சீட் இல்லை, வைத்திலிங்கம் வீடு முற்றுகை

39
26 mins agoshare
pondy protestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved