news-tamil-logo

3/21/2026, 4:35:44 PM

news-tamil-logo
more
Advertisement
Home news பிரயாக்ராஜில் கோலாகலமாக தொடங்கிய மகா கும்பமேளா.. முதல் நாளிலேயே 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடல்
tv

Also Watch

tv

Read this

பிரயாக்ராஜில் கோலாகலமாக தொடங்கிய மகா கும்பமேளா.. முதல் நாளிலேயே 1.5 கோடி பக்தர்கள் புனித நீராடல்

பிரயாக்ராஜ், உத்தர பிரதேசம்

Posted on: Jan 14, 2025 04:53 AM

78

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
07

உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் இடமான ”திரிவேணி சங்கமத்தில்” நேற்று ஒருநாளில் ஒன்றரை கோடி பக்தர்கள் புனித நீராடியதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா நிகழ்ச்சி பிரயாக்ராஜில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

1
6 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved