Also Watch
Read this
Posted on: Jan 24, 2025 09:01 AM
By: Srini Vasan

சமீபத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற மதகஜராஜா திரைப்படம் 50 கோடி ரூபாயை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை கலந்த ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து சந்தானம், மனோபாலா,
வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved