சென்னை சைதாப்பேட்டையில் சட்டவிரோதமாக ஒரு நம்பர் லாட்டரி விற்பனை,ஒரு நம்பர் லாட்டரி விற்பனையை அம்பலப்படுத்திய நியூஸ் தமிழ் செய்தியாளர்கள் குழு,லாட்டரி விற்ற நபர், பணத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் செல்ல முயற்சி,மருத்துவமனைக்கு வந்ததாக கூறிய நபர், கல்லாவில் இருந்து பணத்தை எடுத்து கொண்டார்.https://www.youtube.com/embed/3cWBLwq4d5I