திருச்செந்துரில் டிஎஸ்பியை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்,சாத்தான்குளத்தில் விசிக கொடியை அப்புறப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்,சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினரை தடுத்தபோது போலீசாருடன் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு.https://www.youtube.com/embed/fv6MUd8INJg