ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு கண்டனம்,மத்திய அரசுக்கு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் கண்டனம்,நிதியை விடுவிக்க காலதாமதபடுத்தினால் போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை,பெற்றோரையும் இணைத்து போராடுவோம் என மத்திய அரசுக்கு எச்சரிக்கை.