அதிமுக மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை,காணொலி காட்சி வாயிலாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்,பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை,தேர்தல் பணிகளை தற்போதே தொடங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்,கட்சியில் ஆங்காங்கே இருக்கும் பூசல்களை களைய வேண்டும் என்றும் இபிஎஸ் அறிவுரை.