மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க முதற்கட்டமாக ரூ.2000 கோடி ஒதுக்கீடு,லேப்டாப் வழங்க அடுத்தகட்டமாக அடுத்த ஆண்டு ரூ.2000 கோடி ஒதுக்கீடு,முன்னாள் அமைச்சர் தங்கமணியின் கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்,ரூ.10000 செலவில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளதா என தங்கமணி கேள்வி,ரூ.20000 செலவில் லேப்டாப் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்.