அரசுப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று ஆசிரியர்களை தாக்க முயற்சி.இழிசெயல் செய்த 3 ஆசிரியர்களையும் காட்டினால் மட்டுமே மறியல் கைவிடப்படும்-மக்கள்.கைது செய்யப்பட்ட 3பேரையும் காண்பிக்க போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்ற போலீசார்.ஈவிரக்கமற்ற கயவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் வாக்குவாதம்.போலீஸ் வாகனத்தில் இருந்த 3 பேரையும் தாக்குவதற்கு முயற்சி செய்ததால் பரபரப்பு.