ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் குடும்பத்தினரைச் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பாக்ஸிங் டே டெஸ்ட்டின் போது 19 வயதான சாம் கொன்ஸ்டாஸூக்கும், விராட் மற்றும் பும்ரா ஆகியோர் இடையே ஏற்பட்ட பிரச்சனை பெரிதும் விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்த புகைப்படங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது