சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வடமாநில சிறுமி ஆட்டோவில் கடத்தப்பட்ட சம்பவம்.ஆட்டோவில் சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் வெங்கட் என்பவர் கைது.ஆட்டோ உரிமையாளரான வெங்கட் என்பவரைக் கைது செய்த போலீசார்.