கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு,சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி,சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப்பையில் அரிவாள்களே சாட்சி - இபிஎஸ்,பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி - இபிஎஸ்,போதைப் பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி - இபிஎஸ்.