350 பைக்கின் லெகசி எடிஷனின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஜாவா 350 லெகசி எடிஷனை, ஜாவா மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் இந்த பைக்கை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு 16 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.